சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.  420 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்தியாவை 227 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 72, சுமன் கில் 50 ரன்கள் எடுத்துள்ளனர்.

Related Stories: