உங்கள் தொகுதியில் ஸ்டானின் நிகழ்ச்சி; பிப்12-ல் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்

சென்னை: உங்கள் தொகுதியில் ஸ்டானின் நிகழ்ச்சி; பிப்ரவரி 12-ல் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். பிப்ரவரி 12-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் கள்ளக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: