சென்னையை அடுத்த பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த நடிகர் விஜய்..!!

சென்னை: சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்தார். ரசிகர்களை போது அவர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். மாவட்ட வாரியாக தொடர்ந்து நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

Related Stories: