கொரோனா தொற்றில் இருந்து விரைவில் மீள சென்னை மாநகர மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.: ஆணையர் பிரகாஷ்

சென்னை: கொரோனா தொற்றில் இருந்து விரைவில் மீள சென்னை மாநகர மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் முன்கள பணியாளர்கள் 30% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தடுப்பூசி செலுத்த கூடுதல் மையங்கள் அமைக்க திட்டம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: