மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை105.84 அடியாக குறைந்தது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Related Stories: