ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் கட்டணம்: அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கட்டணம் குறித்து விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: