பிறந்த நாளன்று ஊரில் இருக்க மாட்டேன் என்பதால் வீடுமுன் ரசிகர்கள் காத்திருக்க வேண்டாம்.: நடிகர் சிம்பு அறிக்கை

சென்னை: பிப்.3-ம் தேதி பிறந்த நாளன்று ஊரில் இருக்க மாட்டேன் என்பதால் வீடுமுன் ரசிகர்கள் காத்திருக்க வேண்டாம் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார். வெளியூர் செல்வதாகவும், பிப்.3-ம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியாகும் எனவும் நடிகர் சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: