சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பணம் கேட்டு கொடுக்காததால் வியாபாரிகள் முருகன், முருகேசனை வெட்டி விட்டு ரவுடி ராஜேஷ் என்பவர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>