மத்திய பாஜக அரசு 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி

கோவை: மத்திய பாஜக அரசு 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்த முதல்வர் பழனிசாமி, விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories:

>