அண்ணா நினைவு நாளில் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி

சென்னை: பிப் 3-ல் அண்ணா நினைவு நாளில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாலாஜா சாலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி சென்று மரியாதை செலுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: