தமிழக மக்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: தமிழக மக்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக எந்த சந்தேகமும் வேண்டாம், நாடாளுமன்ற தேர்தலை போலவே இந்த கூட்டணி வெற்றி பெறும், கமலை கூட்டணிக்கு அழைப்பது காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட விருப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: