×

உ.பி.யில் ரூ.2,691 கோடியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ரூ.2,691 கோடியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நிகழச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.


Tags : Modi ,UP , Prime Minister Modi has launched a Rs 2,691 crore housing scheme for all in UP
× RELATED இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ்...