விசித்திரம் படத்தலைப்புக்கு எதிரான வழக்கில் இயக்குநர் பாலாவுக்கு நோட்டீஸ்

சென்னை: விசித்திரம் படத்தலைப்புக்கு எதிரான வழக்கில் பி ஸ்டூடியோ நிறுவன உரிமையாளரான இயக்குநர் பாலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் ஜனவரி 25-ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்  அனுப்பியுள்ளது.

Related Stories: