×

தமாகா துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: தமாகா துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர். மேலும் கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழக்கக்கூடிய பண்பாளர் ஞானதேசிகன் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.


Tags : Palanisamy ,BS Gnanadesikan ,death ,Tamaga , Chief Minister Palanisamy condoles the death of Tamaga Vice President BS Gnanadesikan
× RELATED மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டுறவு...