சென்னையில் பனி மூட்டம் மற்றும் புகை மூட்டத்தால் 12 விமானங்கள் தாமதம்

சென்னை: பெங்களூரு, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வரும் விமானம் 20 நிமிடங்கள் வரை தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் பனி மூட்டம் மற்றும் புகை மூட்டத்தால் 12 விமானங்கள் தாமதமாக வந்துள்ளன. போகி பண்டிகையை ஒட்டி சென்னையில் பழைய பொருட்களை எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: