ஜன-13: பெட்ரோல் விலை ரூ.87.18, டீசல் விலை ரூ.79.95

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 வாரமாக ஒரே விலையில் நீடிக்கிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.18, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.95-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related Stories:

>