சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் பணிகளை முதல்வர் பழனிச்சாமி நேரில் ஆய்வு

சென்னை: சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஜெயலலிதா நினைவிடத்தை ஆய்வு செய்தார்.

Related Stories: