தமிழக கடல் பகுதியில் சீ விஜில் ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை: தமிழக கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க சீ விஜில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஒத்திகை நடத்தப்படுகிறது. 

Related Stories: