விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகளை இணையதளத்தில் லீக் செய்தது தனியார் நிறுவன ஊழியர் என கண்டுபிடிப்பு

சென்னை: விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகளை இணையதளத்தில் லீக் செய்தது தனியார் நிறுவன ஊழியர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காட்சிகள் லீக் தொடர்பாக தனியார் நிறுவனம், ஊழியர் மீது புகாரளிக்க தயாரிப்பாளர் லலித்குமார் முடிவு செய்துள்ளார்.

Related Stories: