×

துருக்கியின் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்

இந்த ஆண்டின் முதல் செயற்கைக் கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது.துருக்கி நாட்டின் துர்க்சாட் 5ஏ என்ற செயற்கைக் கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது பால்கன் ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. கேப் கேனவரல் தளத்தில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்த இந்த ராக்கெட் செயற்கைக் கோளை சரியான பாதையில் நிலை நிறுத்தியது.துருக்கியின் செயற்கைக் கோள் மூலம் ட்ரோன்கள் கட்டுப்படுத்தப்பட்டு தங்கள் நாட்டு தலைவர்களை கொலை செய்ய வழிவகுக்கும் என ஆர்மீனியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

Tags : Turkey ,SpaceX , Turkey, Satellite, Victory, Space X.
× RELATED மைசூருவில் சாட்டிலைட் டவுன்ஷிப் திட்டம் என்னாச்சு?