11 உறுப்பினர்களை கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவுக்கு பொதுக்குழு ஒப்புதல்..!!

சென்னை: 11 உறுப்பினர்களை கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு அதிமுக பொதுக்குழு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 16 தீர்மானங்கள் நிறைவேறிய நிலையில் 16ஏ என்ற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளனர். சென்னையில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Related Stories: