பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகள் முன்பு அ.தி.மு.க பேனர்களை வைக்கக்கூடாது!: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகள் முன்பு அதிமுக பேனர்களை வைக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ரேஷன் கதைகளுக்குள் விளம்பர துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கக்கூடாது எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பைகளில் முதல்வர், மறைந்த முன்னாள் முதல்வர் படங்கள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: