அமைச்சர் காமராஜ்க்கு அறிகுறி இல்லாத கொரோனா..! விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்: மியாட் மருத்துவமனை

சென்னை: உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ்க்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரது CT ஸ்கேன் இயல்பான நிலையில் உள்ளது என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார், சாதாரணமாக ஒரு அறை காற்றில் கிடைக்கப்பெறும் ஆக்சிஜன் அளவே அவருக்கு போதுமானது என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Related Stories: