கூட்டுறவு பண்டகசாலை பணியாளர்களுக்கு பயணப்படி

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் கிரேஸ் பச்சாவ் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தொடக்க கூட்டுறவுப் பண்டகசாலைகளில் பணிபுரியும் மேலாளர் மற்றும் நகர்வுப்பணி எழுத்தர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த விவரங்களை மாத வாரியாக அனுப்பி வைக்க வேண்டும. அதில், மண்டலம், பண்டகசாலையில் பெயர், மேலாளர் எண்ணிக்கை, நகர்வுப்பணி எழுத்தர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அனு்ப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: