சென்னை புறநகருக்கான மின்சார ரயில் சேவை இன்று முதல் முழுமையாக இயக்கம்

சென்னை: சென்னை புறநகருக்கான மின்சார ரயில் சேவை இன்று முதல் முழுமையாக இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இன்று முதல் இரவு 12 மணி வரை மின்சார ரயில் சேவை இயக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளது.

Related Stories: