குடியரசு துணைத்தலைவர் வெங்கையாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புத்தாண்டு வாழ்த்து

சென்னை: குடியரசு துணைத்தலைவர் வெங்கையாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். சென்னை ராஜ்பவனில் தங்கியுள்ள வேங்கையாவுக்கு ஆளுநர் நேரில் சென்று வாழ்த்து கூறினார்.

Related Stories: