சென்னை மெரினா இணைப்பு சாலைகள் மூடல்

சென்னை: சென்னை மெரினா கடற்கரை இணைப்பு சாலைகளை மூடும் பணிகளை போக்குவரத்து காவல்துறை தொடங்கியுள்ளது. மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால் மக்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: