சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மயிலாபூர், சாந்தோம், எம்ஆர்சி நகர், கடற்கரை, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: