கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 2-வது உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2-வது உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 9-ம் தேதி தொழில் நுட்பக் கோளாறால் உற்பத்தி நிறுத்தப்பட்டு மீண்டும் டிசம்பர் 11-ல் உற்பத்தி தொடங்கிய நிலையில் மீண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: