திரைப்பட டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் காலமானார்

சென்னை: திரைப்பட டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் (48) மாரடைப்பால் காலமானார். மாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, பிகில், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அருண் அலெக்சாண்டர்.

Related Stories: