குற்றம் சென்னை விமான நிலையத்தில் 4.77 கிலோ தங்கம் பறிமுதல் Dec 28, 2020 சென்னை விமான நிலையம் சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.47 கோடி மதிப்பிலான 4.77 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்தியதாக 3 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு