ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.  வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.

Related Stories: