கொரோனா தடுப்பு!: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை..!!

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.உருமாற்றம் பெற்ற கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: