அரசு வாகனங்களில் தேவையற்ற உதிரி பாகங்களை நீக்க தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு..!!

சென்னை: அரசு வாகனங்களில் முன்பக்கம் உள்ள பம்பர் உள்ளிட்ட உதிரி பாகங்களை நீக்க தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். முன்பக்க பம்பர் உள்ளிடறவற்றை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: