இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மொத்த அரசியல் தலைவர், முதுபெரும் இடதுசாரி சிந்தனையாளர் நல்லகண்ணு ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எளிமையே வலிமை என்பதை நிரூபிக்கும் பொதுவாழ்வுக்கு சொந்தக்காரர் என்று டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories: