இந்தியா காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு Dec 26, 2020 வீரர்கள் காஷ்மீர் சுவர் சரிவு காஷ்மீர்: காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் மச்சேடி என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளார். 2 ராணுவ வீரர்களின் உடல்களை கைப்பற்றிய அதிகாரிகள், இடிபாடுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி