ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெறும் ரஜினியிடம் உடல்நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலின் நலம் விசாரித்தார். ரத்த அழுத மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: