முட்டைகோஸ் மோர் கூட்டு

எப்படிச் செய்வது?

தண்ணீரில் உப்பு, முட்டைகோஸ் போட்டு நன்கு வேகவைக்கவும். அரைக்க கொடுத்த பொருட்களை நன்கு அரைத்து தயிருடன் கலந்து கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தில் வெந்த முட்டைகோஸ், அரைத்த தயிர் கலவை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கும் பொழுது, கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து முட்டைகோஸ் கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.