மோசடி வழக்கில் கைதான இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: ரூ.47.60 லட்சம் மோசடி வழக்கில் கைதான இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் வினோத் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்து போன வங்கி வாடிக்கையாளரின் பெயரில் ஏடிஎம் கார்டு வழங்கி ரூ.47.60 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.

Related Stories: