ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சென்னை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் எடப்பாடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றுறு ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து கடிதம் அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில், “மகிழ்ச்சிகரமான பிறந்தநாளையொட்டி எனது மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள், நீண்ட ஆயுளுடன் ஆந்திர மாநிலத்தை சிறந்த மாநிலமாக கொண்டு செல்லும் வகையில் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories: