ஐடிஐ படித்தவர்களுக்கு மின்வாரியத்தில் வேலை கிடையாது: மின்வாரியத்துறை

சென்னை: ஐடிஐ படித்தவர்களுக்கு மின்வாரியத்தில் வேலை கிடையாது என மின்வாரியத்துறை அறிவித்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு தனியார் மூலம் ஊழியர்களை தேர்வு செய்து கொள்ள மின்வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: