ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு ஏப்ரல் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு ஏப்ரல் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்க செயலாளரான லதாவின் கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.

Related Stories: