கே.ஆர்.பி அணையிலிருந்து 180 கனஅடி நீர்திறப்பு

கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி அணையிலிருந்து 120 நாள் பாசனத்திற்காக வினாடிக்கு 180 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 120 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீரால் 9,012 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related Stories: