சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் குறித்து டிச.20ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!: துரைமுருகன்

சென்னை: சட்டமன்ற  தேர்தல் பிரச்சாரம் குறித்து டிசம்பர் 20ம் தேதி மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். மாவட்ட, மாநகர செயலாளர்கள் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களுடன் 20ம் தேதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். அண்ணா அறிவாலயத்தில் 20ம் தேதி காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Related Stories: