பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட ரஜினியின் அண்ணாத்த ஷூட்டிங் டிச.15ல் தொடங்குகிறது!: படக்குழு

சென்னை: பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணாத்த ஷூட்டிங் டிசம்பர் 15ம் தேதி தொடங்குகிறது என படக்குழு அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தின் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் நடிக்கின்றனர்.

Related Stories: