பொதுத்தேர்வு தேதி தொடர்பாக பரவிவரும் தகவல் உண்மையில்லை; சிபிஎஸ்இ விளக்கம்

சென்னை: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி தொடர்பாக பரவிவரும் தகவல் உண்மையில்லை என சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10,12 வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேதி குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது என விளக்கம் தெரிவித்துள்ளது.

Related Stories: