கோயம்பேட்டில் கடத்தப்பட்ட 3 மாத குழந்தை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மீட்பு

சென்னை: சென்னையில் குழந்தையை கடத்தி ரூ.10 லட்சத்துக்கு விற்க முயன்ற 6 பேர் கும்பலை கோயம்பேடு போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்பேட்டில் நவம்பர் 9 -ல் கடத்தப்பட்ட தொழிலாளி ரமேஷின் 3 மாத குழந்தை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மீட்டுள்ளனர்.

Related Stories: