தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா (86) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் ஜவுளி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.ஆர்.ராதா. இவர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

Related Stories: