தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும்; டெல்லி போல குலுங்கட்டும்!: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும்; டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். விவசாயி வேடம் போட்டு பசுமை தழைக்க தடைபோடும் ஆட்சியாளர்கள் வேடம் கலைத்திட கறுப்புக்கொடி உயரட்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் உரிமை காக்கும் ஆர்ப்பாட்டம் வெற்றி காணட்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: