ஜனவரி மாதத்தில் புதிய கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு !

சென்னை: 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதிய கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். மேலும் வருகின்ற டிசம்பர் 31ல்  தேதி அறிவிப்பு வெளியாகும். வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவது நிச்சயம், மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: